தமிழ்சங்க வைரவிழாவில் மேடையேறிய ஆனையை அடக்கிய அரியாத்தை நடன நாடகத்தின் சிறு துண்டு அப்பெரு நாடகத்தைக் காணும் பேரவாவையும் ஏற்படுத்தியது
நடித்த மாணவிகளின் துடிப்பு வேகம் அசைவு என்பனவும் அவர்களின் உடை அலங்காரமும் அத்ற்கான கோறியோகிராபியும் மனம் கவர்ந்தன15 நிமிட நேரம் நல்லதோர் கலா அனுபவம்
முன்னோக்கிய பார்வை. துணிகரமான பரிசோதனை. இது ஒரு விவாதத்திற்கான அழைப்புபோலும் ஒலிக்கிறது. தொன்மை மிக்கது மாற்றமுடியாதது எனக்கருதப்படும் கலைவடிவங்கள் காலப்போக்கில் மாற்றத்திற்குள்ளாவதன் மூலமே முற்றாக மறையாமல் தொடர்கின்றன என்பதே வரலாறு தரும் பாடம். இந்த விவாதத்திற்குரிய விடயத்தைத் தொடர்வது இந்தக் குறிப்பின் நோக்கத்திற்கு அப்பாற்பட்டது.
கல்கி வார இதழில் பறை நடன நாடகத்திற் பேரில் நடாத்தப்பட்ட நேர்க்கானல்.
பரீஸில் இம்முறை நான் சந்தித்தவர்களுள் முக்கியமான ஒருவர் கவிதா லக்ஷ்மி.
ஆற்றலும்,திறனும்,அறிவும்,தேடல் எண்ணமும் கவிதை புனையும் ஆற்றலும் மிக்க ஒரு பெண்
பண்டைய காலத்தில் நமது தமிழ் நட்டிய மகளிர் பல்திறன் மிக்கோராயிருந்தமைக்குச் சான்றுகள் உண்டு
அத்தகைய பல் திறன்கள் பெற்ற ஒரு நர்த்தகியைக் கண்டது பெரு மகிழ்ச்சி தந்தது
Det var 10 grupper, innen alt fra hip-hop, girlstyle, dancehall, khatak, bharathanatyam, eller en blanding av disse, som stilte håpefulle på Rommen scene under arrangementet som gikk under navnet «Dans i dalen», det hele et samarbeid mellom TILT Stovner, Panta Rei Danseteater og Rommen scene
சிறுகதையொன்றினை அழகியல் அம்சங்களுடன் நேர்த்தியானதொரு நடன
நாடகமாக்குவதென்பது அரிதாக நிகழக்கூடியது. கடினமான காரியம். சவாலானதும்கூட. 'சிற்பியின் நரகம்' எதிர்பார்ப்பிற்கு
மேலாக தரம் மிக்கதாக, கலைநேர்த்தியும்
அழகியலும் நிறைந்தாக ஆற்றுகை செய்யப்பட்டிருந்தது.
created with
WordPress Website Builder .